ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இது எல்லாம் உங்க தலை எழுத்து

சுள்ளானுக்கான அறிமுகமாக என்ன சொல்லுறதுன்னு தெரியல என்ன இதுவரை சொல்லிக்கிறமாதிரி எதுவும் கிழிக்கலை(மானாட மயிலாட பாதிப்பாக கூட இருக்கலாம்). படிக்கிற உங்க மனசையாவது கொஞ்சம் கிழிக்கலாமுனு முடிவு பண்ணி களம் இறங்கி உள்ளேன் பார்க்கலாம் கிழிக்கிறேனா..? கிழிபடபோகிறேனா என்று. சுள்ளானுக்கு அடியில போடுறதுக்கு உதவி தலைப்பு தேடிட்டு இருக்கேன் கண்டு பிடிச்ச உடன போட்ருவோம். நல்ல ஒரு பதிவோட விரைவில் சந்திப்போம். நன்றி வணக்கம்

2 கருத்துகள்:

  1. காலைல நாலு மணிக்கு பதிவா..... ஏன் இந்த கொடுமை...

    பதிலளிநீக்கு
  2. தளத்தின் கட்டுமான பணிகள் ஒழுங்காக இன்னும் முடியவில்லை நேரம் மாறிஉள்ளது எந்த நாட்டு நேரம்னு தெரியல. உங்களுக்கு எல்லாம் நல்ல நேரமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு